பேச்சு:உதயநிதி ஸ்டாலின்
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by ElangoRamanujam in topic Untitled
உதயநிதி ஸ்டாலின் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
உதயநிதி ஸ்டாலின் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
உதயநிதி ஸ்டாலின் என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
@User:Kanags முற்று முழுதாக நான் செய்த மாற்றங்களை மீள்வித்தது ஏன்? இது ஏற்புடையது இல்லை. Sourced content எல்லாவற்றையும் அப்படியே தக்க வைக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. கலைக்களஞ்சிய நடைக்கு எது ஏற்புடையதோ அவற்றைத் தக்க வைத்தால் போதுமானது.--இரவி (பேச்சு) 23:03, 30 சூன் 2021 (UTC)Reply
- @Ravidreams: கலைக்களஞ்சிய நடையில் இல்லாவிட்டால், அதனை அந்நடைக்கு மாற்றி எழுத வேண்டும். நீங்கள் முழுப் பதிவையும் நீக்கியதும் அல்லாமல், மேற்கோள்களையும் சேர்த்து நீக்கியிருக்கிறீர்கள். உங்களால் முடிந்தால் கலைக்களஞ்சிய நடையில் எழுதுங்கள். அல்லது தகுந்த வார்ப்புருவைச் சேர்த்து விட்டு, வேறு ஒருவர் திருத்தும் வரை காத்திருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 09:57, 1 சூலை 2021 (UTC)Reply
- @User:Kanags, நீங்கள் குறிப்பிடும் பகுதியில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் அதை மட்டும் மீள்வித்திருக்கலாம். அல்லது, பேச்சுப் பக்கத்தில் வினவி இருக்கலாம். மொத்தமாக, நான் செய்த மற்ற அனைத்து மாற்றங்களையும் மீள்வித்திருக்கத் தேவையில்லை.
- மேற்கோள் கொடுத்திருப்பதாலேயே மட்டுமே எந்த ஒரு பத்தியையும் கலைக்களஞ்சியத்தில் கட்டாயம் மாற்றாமல் விட்டு வைக்க வேண்டும் என்றில்லை. கலைக்களஞ்சிய நடை என்றால் இலக்கணம், எழுத்துப் பிழை திருத்தி நடைக்கையேட்டுக்கு ஏற்ப எழுதுவது மட்டும் அல்ல. ஒரு பத்தியே தேவை இல்லை என்று கருதினாலும் நீக்கலாம். ஆங்கில விக்கிப்பீடியாவில் அந்தப் பத்தி, மேற்கோள் எதுவும் இல்லை. அதற்காக, ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரை குறையானது என்றாகி விடுமா? நீங்கள் குறிப்பிடும் பகுதி, கட்டுரையின் நோக்கத்துக்குத் தேவையில் நுண்ணரசியல் திணிப்பாகவே இருந்தது. அதனாலேயே நீக்கினேன். உரிய மாற்றங்களை மீள்விக்க வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 17:21, 2 சூலை 2021 (UTC)Reply
Red Giant Movies என்ற பெயர்ச்சொல் வலிந்து இரெட் செயன்டு மூவிசு எனத் தமிழ்ப்படுத்தப்படுகையில் உதயநிதி ஸ்டாலினை, உதயநிதி இசுடாலின் எனக் குறிப்பிடலாகாதா? Elango (பேச்சு) 11:54, 18 திசம்பர் 2022 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உதயநிதி_ஸ்டாலின்&oldid=4018923" இலிருந்து மீள்விக்கப்பட்டது