பேச்சு:உப்சாலா பல்கலைக்கழகம்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Nan
இதன் பெயர் உப்சலா அல்லவா? உப்சாலா அல்லவென நினைக்கிறேன்.--பாஹிம் 06:29, 2 சூன் 2011 (UTC)
"உப்சாலா" என்றுதான் அழைக்கிறோம். என் சுவீடிய நண்பர்களும் "உப்சாலா" என்றே அழைக்கிறார்கள். இலக்கணப்படி "உப்சலா" என்று உள்ளதா என நான் அறியேன்!!! --Nan 06:38, 2 சூன் 2011 (UTC)