பேச்சு:உம்பெர்த்தோ எக்கோ

Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle in topic Untitled
உம்பெர்த்தோ எக்கோ என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

தொகு

Umberto Eco என்னும் பெயரில் வருகின்ற Eco ஆங்கில echo போன்று ஒலிக்கும். எனவே தமிழில் "எக்கோ" என்பது பொருத்தமாயிருக்கும்.--பவுல்-Paul 11:12, 26 அக்டோபர் 2010 (UTC)Reply

நன்றி பவுல், மாற்றிவிட்டேன்.--சோடாபாட்டில் 11:50, 26 அக்டோபர் 2010 (UTC)Reply
Return to "உம்பெர்த்தோ எக்கோ" page.