பேச்சு:உருசிய உள்நாட்டுப் போர்

அக்டோபரில் நடந்த புரட்சியே உருசியப் புரட்சி என அறியப்படுகிறது. இது குறித்த கட்டுரை உருசியப் புரட்சி (1917) என்று தனியாக யாக்கப்பட்டுள்ளது. எனவே போல்ஷ்விக்குகளுக்கும் அரசப்படையினருக்கும் இடையே நடந்த போர் உருசிய உள்நாட்டுப் போர் என்றே வழங்கப்படுகிறது. ஆங்கில விக்கிக் கட்டுரைகளுக்கேற்பவும் இது ஒன்றிணைக்கப்படுகிறது. --மணியன் (பேச்சு) 01:50, 14 ஆகத்து 2013 (UTC)Reply

நன்றி மணியன், அக்டோபர் புரட்சி என்ற கட்டுரையும் உள்ளது. அனைத்தையும் ஆங்கில விக்கியில் உள்ளவாறு ஒருங்கிணையுங்கள்.--Kanags \உரையாடுக 02:01, 14 ஆகத்து 2013 (UTC)Reply
Return to "உருசிய உள்நாட்டுப் போர்" page.