பேச்சு:உரூக்
Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick in topic தலைப்பு
தலைப்பு
தொகுஆங்கிலத்தில் ஊருக் என்றே உள்ளது. தமிழ்ப்படுத்தினால் ஊருக்கு என்று வர வேண்டும். அது கருத்துக் குழப்பங்களை ஏற்படுத்தலாம். இவ்வூரின் தற்போதைய உத்தியோகபூர்வ மொழியான அறபு மொழியில் வர்கா என்றுள்ளது. தமிழ் முறைக்கு ஏற்றது.--பாஹிம் (பேச்சு) 14:07, 2 சனவரி 2019 (UTC)