பேச்சு:உழுத்தம் சுவாலை

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்

உளுத்தம் பருப்பு, உளுந்து எனப் பொது ளகரம் வருமெனக் கருதுகிறேன். எனது கருத்து சரிதானா என்பதை அறிந்தவர்கள் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்--Booradleyp (பேச்சு) 03:44, 11 செப்டெம்பர் 2012 (UTC).Reply

சங்க இலக்கியங்களில் உழுந்து என்றே பயன்படுத்தப்பட்டுள்ளது (ஆதாரம்.). உளுந்து என்ற தலைப்பிலமைந்த கட்டுரையிலும் இது பற்றிய ஆதாரங்கள் உள்ளன. ஆயினுந்தலைப்பு உளுந்து என்றே உள்ளது. --மதனாகரன் (பேச்சு) 12:53, 11 செப்டெம்பர் 2012 (UTC)Reply

உழுந்து என்பதே சரியான சொல் ஆகும். அதாவது தானியத்தின் ஒரு பருப்பு வகை. உதாரணம்:உழுத்தம் பருப்பு, உழுந்து வடை, உழுத்தம் இடியல், என்று பல உணவு தயாரிக்கும் பருப்பு வகை ஆகும். இதை மௌவழவு ழ என்பார்கள்.--சிவம் 03:31, 16 செப்டெம்பர் 2012 (UTC)

மலையாளிகள் இன்னும் உழுந்து என்றே பயன்படுத்துவதாக அறிகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:25, 9 சனவரி 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உழுத்தம்_சுவாலை&oldid=1296363" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உழுத்தம் சுவாலை" page.