பேச்சு:ஊமைத்துரை

Polygar War என்பதை பாளையக்காரர்கள் போர் என மொழிபெயர்த்திருக்கிறேன். வேறு ஏதேனும் சொல் முன்பே வழக்கிலிருந்தால் மாற்றிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். --சிவக்குமார் \பேச்சு 15:50, 14 சூன் 2011 (UTC)Reply

சரியான மொழிபெயர்ப்பே. “பாளையக்காரர் போர்” அல்லது “பாளையக்காரர்கள் போர்” என்று தமிழ் நூல்கள் இதனை சுட்டுகின்றன.--சோடாபாட்டில்உரையாடுக 15:57, 14 சூன் 2011 (UTC)Reply
நன்றி, சோடாபாட்டில் :)--சிவக்குமார் \பேச்சு 15:09, 16 சூன் 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஊமைத்துரை&oldid=794288" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஊமைத்துரை" page.