விக்கித்தரவு இணைப்பு மாற்றப்படுவது நன்று தொகு

தற்போதைய விக்கித்தரவு இணைப்பு பொதுவாக தென்னாசிய நாடுகளில் இருக்கும் அமைப்பை குறிக்கிறது. இக்கட்டுரை பொதுவாக இல்லை, இந்தியாவைப் பற்றிய குறிக்கிறது என்று நம்புகிறேன். ஆதலால் இது Block Panchayat (ஊராட்சி ஒன்றியம் (Q4927168)) இணைக்கப்படுவது நன்று. ஊராட்சி ஒன்றியம் (Q4927168)இல் தாலுகா பஞ்சாயத்து (குஜராத்) என்ற கட்டுரையை இணைக்கப்பட்டுள்ளது. இது சரியான இணைப்பு இல்லை கட்டுரை குஜராத் பற்றியது. @எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி நீங்கள் எந்த ஆங்கில கட்டுரை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரை உருவாக்கினீர்கள்? நீங்களே சுயமாக உருவாக்கி இருந்தால் அதற்கு தனி உருப்படி உருவாக்கப்பட வேண்டும். நன்றி

உங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்: @எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி, @Hibayathullah, @Neechalkaran, @Ravidreams, @Info-farmer ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 03:49, 20 மார்ச்சு 2024 (UTC)Reply

நீண்ட நாட்கள் ஆகியும் பதில் கிடைக்காததால், விக்கித்தரவில் தமிழ் இணைப்பு மாற்றப்பட்டது. [1] ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 09:08, 1 மே 2024 (UTC)Reply
@Sriveenkat: முதலில் விக்கித்தரவில் எதற்கு இணைக்கப்பட்டிருந்தது?--Kanags \உரையாடுக 10:20, 1 மே 2024 (UTC)Reply
@Kanags முதலில் விக்கித்தரவில் Q3532042 இல் இணைக்கப்பட்டிருந்தது. இது சில தெற்காசிய நாடுகளில் இருக்கும் ஒரு நிர்வாகப் பிரிவு பற்றியது. இக்கட்டுரை இந்தியாவிலுள்ள நிர்வாக அமைப்பு பற்றியது போன்று தெரிகிறது. ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 10:25, 1 மே 2024 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஊராட்சி_ஒன்றியம்&oldid=3945267" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஊராட்சி ஒன்றியம்" page.