பேச்சு:ஊர்மிளா மடோண்த்கர்

Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by மதனாஹரன்
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் ஊர்மிளா மடோண்த்கர் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
ஊர்மிளா மடோண்த்கர் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia


இக்கட்டுரை தற்போது உரைதிருத்தப்பட்டு விட்டது, இக்கட்டுரையை வாசித்து உங்கள் கருத்துக்களை இடலாம், பிழைகள் இருந்தால் திருத்தலாம். --யாழ்ஸ்ரீ (பேச்சு) 06:28, 27 ஆகத்து 2014 (UTC)Reply

@AntanO: இரண்டாவது பந்தி ஆங்கிலக் கட்டுரையிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றது. அங்குக் குறிப்பிடப்பட்ட தகவல்களே சரியானவை என நினைக்கின்றேன் (சான்று). --மதனாகரன் (பேச்சு) 14:54, 10 ஆகத்து 2015 (UTC)Reply

@மதனாஹரன்: ஆம், அதில் பெரிய சிக்கல் இல்லை என்பதால் விட்டுவிடலாம். --AntanO 16:49, 10 ஆகத்து 2015 (UTC)Reply

ஆங்கில விக்கிப்பீடியாவிலும் முன்னுக்குப் பின் முரணாகவுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 16:55, 10 ஆகத்து 2015 (UTC)Reply

Return to "ஊர்மிளா மடோண்த்கர்" page.