பேச்சு:எக்சு-கதிர்க் குழாய்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle
இக்க்ட்டுரையிலுள்ள, -இந்த வாய்ப்பாட்டில் வரும் எழுத்துக்கள் Z, s, எவற்றைக் குறிக்கின்றன எனத் தரப்படல் வேண்டும். d -தொலைவு எனப் பொதுவாகத் தரப்பட்டுள்ளது. ஆனால் என்ன தொலைவு எனக் குறிப்பிட்டுச் சொல்லப்படவில்லை.--Booradleyp1 (பேச்சு) 16:38, 4 சூன் 2013 (UTC)
- Z அணு எண், d - source to film distance, mA - current (milli amperage), s - exposure time--சோடாபாட்டில்உரையாடுக 07:58, 5 சூன் 2013 (UTC)