பேச்சு:எட்டுத்தொகை தொகுப்பு
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle
பட்டியல் சரியாக வரவில்லையென்றால், ஒரு excel sheet ல் அடித்து வைத்துக் கொண்டு - இந்த தளத்தின் மூலம் விக்கி நிரலாக மாற்றிக் கொள்ளுங்கள்--சோடாபாட்டில் 14:44, 29 செப்டெம்பர் 2010 (UTC) --- அடியில் தாங்கள் செய்துள்ள இணைப்புப்பட்டியல் சரியாக உள்ளது. தாங்கள் செய்துவரும் உதவிகளுக்கு நன்றி. --Sengai Podhuvan 07:09, 6 அக்டோபர் 2010 (UTC)