எண் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

I think this article dealing with a basic and important concept should be expanded and upgraded in quality, clarity--ரவி 12:58, 27 ஏப்ரல் 2006 (UTC)

எண் அமைப்பு, is the subject matter same?--Natkeeran 13:02, 27 ஏப்ரல் 2006 (UTC)

Nope, in english wiki they have separate articles for number and number system--ரவி 13:04, 27 ஏப்ரல் 2006 (UTC)

Perhaps, this essay should discuss some philosophical basis of numbers. (in a section) Is it real, like an apple? Or is it just an abstraction to help us think about this world?

Where do numbers exist? If they exist!

http://www.philosophytalk.org/pastShows/Number.html

--Natkeeran 13:08, 27 ஏப்ரல் 2006 (UTC)

கலைச்சொற்கள் சீராக்கம்

தொகு

நான் இனி எழுதப்போகும் எல்லா கணிதக்கட்டுரைகளிலும் எண்களைப் பற்றின வரையில் ஒரு ஒழுங்குடன் கீழ்க்கண்ட சொற்களையே பயன்படுத்தப் போகிறேன். தயவு செய்து மாறுபட்ட கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கவும். விக்கி முழுவதும் ஒரே சொற்கள் திருப்பித் திருப்பி பயன்படுத்தப் பட்டால் வெளி உலகத்திலும் அவை பழக்கமாகிவிடும். சில சொல்லாக்கத்திற்கு விளக்கங்களை இதனில் பார்க்கவும்:

[1]


இயலெண்

நேர்ம எண்

எதிர்ம எண்

விகிதமுறு எண்

விகிதமுறா எண்

உள்ளக எண்

அமைகண எண்

பலக்கெண்

பலக்கெண்ணின் உள்ளகப்பகுதி

பலக்கெண்ணின் அமைகணப்பகுதி

--Profvk 15:29, 19 மே 2007 (UTC)Reply

பேரா.வி.கே, மிகை எண்கள், குறை எண்கள் என்பன சரியானவையாக எனக்குப்படவில்லை. ஒருக்கால் இது தமிழ்நாட்டு பாடநூலில் உள்ளவையோ அறியேன். மிகை-குறை போன்ற கருத்து வரவேண்டின், கூடுதிசை எண், குறைதிசை எண் அல்லது கூடுமுக எண், குறைமுக எண் என்று கூறுதல் வேண்டும். மிகை எண் என்பதும் குறை எண் என்பதும் தவறான கருத்து தருகின்றது (excess, deficient, faulty). மிகை என்னும் சொல்தான் வேண்ட்டும் எனில், மிகுமுக எண் எனலாம். நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். நன்றி.--செல்வா 16:30, 28 செப்டெம்பர் 2007 (UTC)Reply

மிகை எண், குறை எண் தமிழ்நாட்டுப்பாட புத்தகங்களில் நன்றாக வேரூன்றியுள்ளது.--Profvk 17:18, 28 செப்டெம்பர் 2007 (UTC)Reply

ம்ம்.... மன்னிக்கவும், தவறான சொல்லாட்சிகளில் இவையும் சில போலும்! "இயற்பியல்" என்னும் பொருளற்ற சொல் போன்று! தமிழ்நாட்டுப் பாடநூல்களில் சிலவற்றை பார்த்தேன், வருந்ததக்க நிலையில் பல உள்ளன. ஆனால் பாராட்டுமுகமாகவும் பல உள்ளன. என்றுதான் தமிழர்கள் சரியானவற்றைப் கூர்ந்தெண்ணி தக்காரைக் கொண்டு தேர்ந்து கொள்வார்களோ!! --செல்வா 17:31, 28 செப்டெம்பர் 2007 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எண்&oldid=2369105" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "எண்" page.