பேச்சு:என்ன கொடுமை சரவணன் இது?
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Sundar
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூன் 22, 2011 அன்று வெளியானது. |
இந்த உள்ளடக்கம் விக்கி நெறிமுறைகளுக்கு உட்பட்டதாக இல்லை. −முன்நிற்கும் கருத்து Sindhanr (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- சிந்தன், எந்த நெறிமுறைகளுக்குப் புறம்பாகவுள்ளது எனத் தெரிவித்தால் திருத்திக் கொள்ளலாம். நீங்களும் இணைந்து தக்க மாற்றங்களைச் செய்யலாம். -- சுந்தர் \பேச்சு 06:53, 2 திசம்பர் 2013 (UTC)