பேச்சு:என் பெயர் ராமசேஷன்

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்


இந்நாவலின் முதற் பதிப்புத் தகவல்களை இணையுங்கள், உயிர்மை இதனை முதன்முதலாக வெளியிடவில்லை, அவர்கள் வெளியிடுமுன்னர் வேறு பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டது.- பெயர் குறிப்பிடாதவர்.

நூல்களைப் பற்றிய கட்டுரைகளில், பின்பக்க குறிப்புகள் தேவை தானா? அவற்றை நீக்கிவிடலாமா? நூலைப் படிக்க தூண்டுவதற்காகவே, பின்பக்க குறிப்புகள் இடப்படுவதாகக் கருதுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:30, 25 சூலை 2014 (UTC)Reply
Return to "என் பெயர் ராமசேஷன்" page.