பேச்சு:எர்க்குலிசு

@L.Shriheeran: k பலுக்கல் வருவதற்காக ஹேர்க்கியூலசு எனத் தலைப்பை மாற்றலாமா? --மதனாகரன் (பேச்சு) 16:19, 4 செப்டம்பர் 2015 (UTC)உ

எர்குலீசு என மாற்றுதல் தமிழ் மரபை ஒட்டி அமையும். --Semmal50 (பேச்சு) 16:24, 4 செப்டம்பர் 2015 (UTC)

ஹேர்க்கியூலஸ் என்பது இலங்கை வழக்கு. தமிழ் மரபையொட்டி இதனை ஏர்க்கியூலசு எனலாம். --மதனாகரன் (பேச்சு) 16:26, 4 செப்டம்பர் 2015 (UTC)
மதனாகரன் மற்றும் Semmal50 அவர்களே இங்கு மற்றும் இதனையும் பாருங்கள்... இவற்றிற்கு அமைய சரியான உச்சரிப்பு ஹேர்க்கியூலிசு அல்லது ஹேர்க்கியூலிஸ் என்பதுவாகும்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:41, 4 செப்டம்பர் 2015 (UTC)
👍 விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 16:56, 4 செப்டம்பர் 2015 (UTC)
Y ஆயிற்று--ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:20, 4 செப்டம்பர் 2015 (UTC)

தொம்பவியல்க் கடவுள் என்பது தொன்மவியல் கடவுள் என்பதைக் குறிக்குமோ? --Semmal50 (பேச்சு) 16:29, 4 செப்டம்பர் 2015 (UTC)

Semmal50 அவர்களே நீங்கள் கருதியது சரியானதே--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:32, 4 செப்டம்பர் 2015 (UTC)

:@Semmal50: தொம்பவியல்க் கடவுள்என்பது தட்டுப்பிழை. திருத்தத்தைக் கவனிக்க --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 17:12, 4 செப்டம்பர் 2015 (UTC)

இலக்கணச் சீர்மை எனில் விளக்க வேண்டுகிறேன் தம்பி !!! :) புதுமையாய் உள்ளதால் தட்டுப்பிழை என மாற்றினேன். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:34, 4 செப்டம்பர் 2015 (UTC)
aathavan jaffna தற்போது சரியாக மாற்றியுள்ளேன் (காண்க).--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:38, 4 செப்டம்பர் 2015 (UTC)
நன்றி தம்பி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 17:12, 4 செப்டம்பர் 2015 (UTC)

Start a discussion about எர்க்குலிசு

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எர்க்குலிசு&oldid=2262029" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "எர்க்குலிசு" page.