பேச்சு:எல்லீஸ் நகர்
Latest comment: 7 மாதங்களுக்கு முன் by ~AntanO4task in topic எல்லீஸ் நகர்
எல்லீஸ் நகர்
தொகுஎல்லீஸ் நகர் என்று என்று மாற்றப்பட வேண்டும் இந்த ஊர் எழுதவும் அறிவும் படுகிறது. ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 15:38, 5 மார்ச்சு 2024 (UTC)
- //எழுதவும் அறிவும் படுகிறது.// புரிந்துகொள்ள இயலவில்லை. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:45, 5 மார்ச்சு 2024 (UTC)
- தெளிவாக இல்லாததற்கு மன்னிக்கவும், இது எல்லீஸ் நகர் என்று மக்களால் எழுதப்படுகிறது,
- இந்த ஊரில் உள்ள சில உதாரண பெயர் பலகைகள்
- @Selvasivagurunathan m கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் நீங்கள் இன்னும் தேடி கூட பார்க்கலாம். பெரும்பாலான பெயர் பலகைகளில் எல்லீஸ் நகர் என்று குறிப்பிட்டு இருக்கும். ஒரு சில இடங்களில் வேண்டுமானால் எல்லிஸ் நகர் என்று போட்டிருக்கலாம், ஆனால் பெரும்பாலான இடங்களை எல்லீஸ் நகர் இருப்பதால் இக்கட்டுரையின் தலைப்பு மாற்றப்பட வேண்டும் என்று எண்ணுகிறேன். இப்போது உங்களால் புரிந்துகொள்ள இயலும் என்று எண்ணுகிறேன். பதிலளித்ததற்கு நன்றி! ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 17:11, 6 மார்ச்சு 2024 (UTC)
- தெளிவாக இல்லாததற்கு மன்னிக்கவும், இது எல்லீஸ் நகர் என்று மக்களால் எழுதப்படுகிறது,
- இக்கட்டுரையில் உள்ள இரண்டு மேற்கோள்களின் அடிப்படையில், கட்டுரையின் தலைப்பு நகர்த்தப்பட்டது. வழிமாற்று இருக்கும்படி செய்துள்ளேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:19, 6 மார்ச்சு 2024 (UTC)
- ஆம், நன்றி :) ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 17:21, 6 மார்ச்சு 2024 (UTC)
- எல்லீஸ் சாலை - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:39, 6 மார்ச்சு 2024 (UTC)
- இக்கட்டுரையில் உள்ள இரண்டு மேற்கோள்களின் அடிப்படையில், கட்டுரையின் தலைப்பு நகர்த்தப்பட்டது. வழிமாற்று இருக்கும்படி செய்துள்ளேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:19, 6 மார்ச்சு 2024 (UTC)
குறிப்புக்காக: இவ்வாறானவற்றை தக்க ஆதாரமாகக் கொள்ள முடியாது. எ.கா: வீதி என்று வரவேண்டிய இடத்தில் ரோடு என்றுள்ளது. --~AntanO4task (பேச்சு) 19:08, 6 மார்ச்சு 2024 (UTC)