பேச்சு:ஏதிலி
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Selvasivagurunathan m in topic ஐயம்...
அகதி என்பதை ஏதிலி என மாற்றலாம். அகதி என்பது தமிழ் வார்த்தையா? நன்றி -- மகிழ்நன் 20:10, 11 பெப்ரவரி 2010 (UTC)
- +1. யாருக்கும் மறுப்பு இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்--இரவி 10:47, 22 பெப்ரவரி 2012 (UTC)
ஐயம்...
தொகு//உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரை அதிகமாகக் கொண்ட நாடு சூடான் மற்றும் இந்தியா, இலங்கை ஆகும்.// இந்தத் தகவல் சரியா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:46, 20 அக்டோபர் 2015 (UTC)