பேச்சு:ஏர் இந்தியா எக்சுபிரசு விமானம் 812
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Aathavan jaffna
எக்சுப்பிரசு விமானத்தை விரைவு விமானம் என்றே அழைக்கலாமா? பேருந்து, தொடர்வண்டிகளில் இப்படி அழைக்கும் வழக்கம் உண்டு--ரவி 09:50, 24 மே 2010 (UTC)
- இது வணிகப்பெயர் (Brand Name) அல்லவா?--சிவக்குமார் \பேச்சு 13:28, 24 மே 2010 (UTC)
- இது வணிகப்பெயர் அதனால் இதை மொழிபெயர்க்க இயலாது எனக்கருதுகிறேன்--கார்த்திக் 15:56, 24 மே 2010 (UTC)
- கட்டுரை இற்றைப்படுத்தப்பட வேண்டும். யாராவது உதவலாம்!!!!--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 04:17, 2 ஆகத்து 2014 (UTC)