பேச்சு:ஏர் திரீம்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Aathavan jaffna
தமிழ் விக்கிப்பீடியா - தமிழ் இணையக் கல்விக்கழகக் கூட்டு முயற்சியின் மூலம் இக்கட்டுரை தொடங்கப்பட்டது. |
- வான் கனவு என்பது தமிழுக்கான உத்தியோகப்பூர்வப் பெயரா??, அப்படியில்லையெனில் பெயரிடல் மரபின்படி வான் கனவு எனப் பெயரிடக் கூடாது. ஆகவே எயார் டிரீம் அல்லது எயார் திரீம் என மாற்றக் கோருகிறேன். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 12:34, 5 திசம்பர் 2015 (UTC)
User:aathavan jaffna , ஏர் திரீம் என்ற தலைப்பைவிட வான் கனவு என்ற தலைப்பு சற்று ஆர்வமூட்டுவதாகத் தெரிகிறது. எனவேதான் மாற்றினேன். பொருள் ஏதும் மாறவில்லையே?--கி.மூர்த்தி 13:21, 5 திசம்பர் 2015 (UTC)
- கவனிக்க விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு, இது அதிகாரப்பூர்வமற்ற முறையில் பெயர்களை தமிழாக்க வேண்டாம் எனக் குறிப்பிடுகிறது. அங்கிருந்து,
பிற மொழி வணிகப் பெயர்கள், நூல்கள், திரைப்படங்கள் போன்றவற்றின் பெயர்களை நிறுவன ஏற்பற்ற முறையில் மொழிபெயர்க்க வேண்டாம்.
- கூகுள் எர்த் - சரியான பெயரிடல் மரபு.
- கூகுள் பூமி - தவறான பெயரிடல் மரபு.
- ஆக ஏர் திரீம் எனும் தலைப்புக்கே நகர்த்தலாம் பயனர்:கி.மூர்த்தி. நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 13:48, 5 திசம்பர் 2015 (UTC)
ஆயிற்று--கி.மூர்த்தி 14:13, 5 திசம்பர் 2015 (UTC) விருப்பம், சரி, புரிதலுக்கு நன்றி ஐயா--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:14, 5 திசம்பர் 2015 (UTC)