பேச்சு:ஐமன் அழ்-ழவாகிரி

பெயர் தொகு

இவரது பெயரில் இரண்டு இடங்கள் சரியாக வர வேண்டும்.

  1. அய்மன் என்றிருப்பது ஐமன் என்று எழுதப்பட வேண்டும். தமிழில் ஐ என்ற எழுத்து எதற்காக இருக்கிறது?
  2. அல் சவாகிரி என்று ஆங்கிலத்திலிருந்து பெயர்க்கப்பட்டது. அரபு மொழியிலிருந்து பெயர்க்கும் போது அழ்-ழவாகிரி (அல்லது அழ்-ழவாஹிரி) என்று எழுதப்பட வேண்டும்.

--பாஹிம் (பேச்சு) 02:40, 18 சனவரி 2015 (UTC)Reply

பாகிம், அரபு மொழியில் aẓ-Ẓawāhirī என்றால் அழ்-ழவாஹிரி என்றா அல்லது அஸ்-ஸவாஹிரி என்றா உச்சரிக்க வேண்டும்?--Kanags \உரையாடுக 04:00, 18 சனவரி 2015 (UTC)Reply

அழ்-ழவாஹிரி என்று மட்டுமே உச்சரிக்க வேண்டும். அஸ்-ஸவாஹிரி என்பது பிழை.--பாஹிம் (பேச்சு) 04:19, 18 சனவரி 2015 (UTC)Reply

ஐமன் அழ்-ழவாகிரி எனத் தலைப்பை மாற்றலாம்.--Kanags \உரையாடுக 04:27, 18 சனவரி 2015 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஐமன்_அழ்-ழவாகிரி&oldid=1790016" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஐமன் அழ்-ழவாகிரி" page.