பேச்சு:ஐரோவாசியச் சிவிங்கிப் பூனை
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by PARITHIMATHI
Lynx=சிவிங்கிப் பூனை. எனவே இப்பக்கத்தின் தலைப்பை ஐரோவாசிய சிவிங்கிப் பூனை என்று மாற்ற வேண்டும். Varunkumar19 (பேச்சு) 03:13, 4 மார்ச் 2019 (UTC)
- யுரேசிய சிவிங்கிப் பூனை? --PARITHIMATHI (பேச்சு) 17:20, 5 சூன் 2021 (UTC)
ஐரோவாசியா என்ற சொல் தானே தமிழ்படுத்தப்பட்ட சொல்?--Mereraj (பேச்சு) 07:18, 6 சூன் 2021 (UTC)
- அது தான் என் ஐயம். ஐரோவாசியா என்ற சொல்லே தமிழ் விக்கியில் தான் முதலில் உருவாக்கப்பட்டது என்று எண்ணுகிறேன். வேறு எந்த நூலிலோ அல்லது தரவுகளிலோ ஐரோவாசியா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதா? இந்த சொல் ஏற்றுக்கொள்ளப்படுமா?--PARITHIMATHI (பேச்சு) 06:46, 9 சூன் 2021 (UTC)