பேச்சு:ஒப்பத்தவாடி
இதனை ஒப்பதாவடி என மாற்றலாமாா? ஸ்ரீ (talk) 08:20, 7 ஏப்ரல் 2019 (UTC)
- இங்கு ஒப்பதாவடி என உள்ளது.--நந்தகுமார் (பேச்சு) 08:50, 7 ஏப்ரல் 2019 (UTC)
ஒப்பத்தவாடி என்ற பெயரே சரியானது ஒப்பத்தவாடி ஊராட்சி என்ற கட்டுரையே இதற்கு சான்று. கட்டுரையின் மேற்கோளில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ் எழுத்துப் பெயர்ப்பு தவறானது. எனவே கட்டுரையின் பெயரை ஒப்பத்தவாடி என மாற்றப் பரிந்துரைக்கிறேன் --தீபா அருள் (பேச்சு) 10:22, 7 ஏப்ரல் 2019 (UTC)
@Nan: நான் கிருட்டிணகிரி நண்பரிடம் கேட்டதற்கு ஒப்பத்தவாடி என்பதே சரி எனக் கூறினார். நீங்களும் சரிபார்த்து பிறகு தலைப்பை மாற்றவும். நன்றி ஸ்ரீ (talk) 07:35, 8 ஏப்ரல் 2019 (UTC)
- தமிழக அரசின் பட்டியலில் ஒப்பத்தவாடி என்று உள்ளது. எனவே தலைப்பை மாற்றிவிடுகிறேன். ஆனால் ஆங்கிலத்தில் உள்ளது (Oppathavadi) தவறு (Oppaththavadi-சரியானது).--நந்தகுமார் (பேச்சு) 08:40, 8 ஏப்ரல் 2019 (UTC)
Start a discussion about ஒப்பத்தவாடி
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve ஒப்பத்தவாடி.