பேச்சு:ஒப்பனைப் பொருட்கள்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Theni.M.Subramani

இக்கட்டுரை மனித உடலை அழகுபடுத்துவதற்கான ஒப்பனைப் பொருட்களை மட்டும் கூறும் தகவல்களைக் கொண்டுள்ளது. ஒப்பனை செய்வது மனித உடலுக்கு மட்டும்தானா? வீடுகள், வாகனங்கள் என மனிதன் விரும்பும் வேறு சில பொருட்களுக்கும் ஒப்பனை செய்யப்படுகிறதே... இது குறித்த தகவல்கள் கட்டுரையில் இடம் பெற வேண்டும். அல்லது தலைப்பு மாற்றப்பட வேண்டும். இது குறித்த கருத்து வேண்டப்படுகிறது. --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:45, 9 ஆகத்து 2011 (UTC)Reply

Return to "ஒப்பனைப் பொருட்கள்" page.