பேச்சு:ஒரிசா பாலு

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by செல்வா in topic Untitled
ஒரிசா பாலு என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

தொகு

இக்கட்டுரையின் பல சிக்கல்கள் இருக்கின்றன என நினைக்கின்றேன். முதல் பத்தியில் உள்ள செய்திகள் இவருடைய சிறப்பு எட்டல்கள் என்ன என்று விளக்குகின்றனவா என்று பாருங்கள். இப்பொழுதுள்ள குறிப்பு

ஒரிசா பாலு என்ற பெயரில் அதிகம் அறியப்படும் சிவ பாலசுப்ரமணி 1963 ஏப்ரல் மாதம் 7 ஆம் நாள் திருச்சி உறையூரில் சிவஞானம் மற்றும் ராஜேஸ்வரி தம்பதியர்களுக்கு ஆறாவது மகனாய் பிறந்தர். பின் தமிழகத்தின் விழுப்புரம் ,புதுவை நெய்வேலி சென்னை போன்ற பல இடங்களில் வளர்ந்து இயற்பியலில் தேர்ச்சி பெற்று சுரங்கம் மற்றும் வெளி நாட்டு கருவிகளை பழுது பார்க்கும் வேலைகள் தொடர்பான பொறியியல் துறையில் பல வருடங்கள் ஒரிசாவில் பணிபுரிந்து அங்கு இருந்து இந்தியா முழுவதும் சுற்றி வந்தவர்.

வாழும் ஒருவரின் வாழ்க்கை வரலாறு எப்படி இருக்க வேண்டும் என்று பார்க்க வேண்டுகின்றேன். --செல்வா (பேச்சு) 05:15, 1 நவம்பர் 2013 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஒரிசா_பாலு&oldid=4071083" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஒரிசா பாலு" page.