பேச்சு:ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம்
இடைமுகப்பு என்பது பயனர் இடைமுகப்பை குறிக்கும் போல் உள்ளது. UPI வெவ்வேறு வங்கிகளிடையே உடனடி கொடுக்கல் வசதியை வழங்க உதவும் ஒர் Interconnecting interface. இடையிணைப்புயிடைமுகம்(?) எனும் சொல் interconnect எனும் உட்பொருளையும் வழங்குகிறது. கருத்துக்கள்? ஸ்ரீகாந்த் (பேச்சு) 16:46, 3 செப்டம்பர் 2016 (UTC)
- இணைப்பிடைமுகம் எனச் சுருக்கலாமா ?--மணியன் (பேச்சு) 19:04, 3 செப்டம்பர் 2016 (UTC)
- விருப்பம் ஸ்ரீகாந்த் (பேச்சு) 18:44, 4 செப்டம்பர் 2016 (UTC)
Start a discussion about ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம்.