பேச்சு:ஒற்றுமைக்கான சிலை

Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic புதிய பதிவு தொடக்கம்
ஒற்றுமைக்கான சிலை என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


புதிய பதிவு தொடக்கம்

தொகு

ஆங்கிலக் கட்டுரையின் அடிப்படையில் ஒற்றுமைக்கான சிலை தற்போது துவங்கப்பட்டுள்ளது. இன்று இச்சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து உரிய திருத்தம் மேற்கொள்ளப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:55, 31 அக்டோபர் 2018 (UTC)Reply

பெயர்ப்பலகையில் தவறான தமிழ் மொழிபெயர்ப்பு

தொகு

இது தொடர்பாக Sardar Sarovar Narmada Nigam அமைப்பின் உயர் அதிகாரி "அப்படி ஒரு பெயர்ப்பலகை அங்கு வைக்கப்படவில்லை எனவும், இணையத்தில் வலம் வரும் படம் போலியானது எனவும் தெரிவித்துள்ளார். உண்மையான பெயர்ப்பலகையில் Logo வும், இது இந்திய அரசின் திட்டம் என்ற சொற்களும் மட்டுமே உள்ளன. படங்களில் உள்ளது போல வெளிநாட்டு மொழிகளில் எழுதும் திட்டம் எதுவும் இருக்கவில்லை எனவும் இனிமேலும் அவ்வாறு எழுதப்பட மாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார். எதிர்காலத்தில் இந்திய மொழிகளில் எழுதப்படுமானால், எல்லா இந்திய மொழிகளிலும் எழுதப்படும் என அவர் கூறியுள்ளார். https://archive.is/ZLQGO --UKSharma3 உரையாடல் 05:54, 7 பெப்ரவரி 2022 (UTC)

Return to "ஒற்றுமைக்கான சிலை" page.