பேச்சு:ஒளிப்படவியல்
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by Kurumban in topic தலைப்பு மாற்றக் கோரிக்கை
தலைப்பு மாற்றக் கோரிக்கை
தொகுநிழற்படக்கலை என்பது பொருத்தமான தலைப்பாக இருக்குமா?--கலை (பேச்சு) 22:45, 21 அக்டோபர் 2017 (UTC)
- விருப்பமில்லை --AntanO (பேச்சு) 02:25, 22 அக்டோபர் 2017 (UTC)
- Depth of Field - ஊடொளி ஆழம்
- Shutter - ஒளி தடுக்குத்திரை
- Aperture - ஒளிப்புகுதுளை
- Exposure - ஒளிப்பதிவு
- Photo sensor - படப்பதிவுத் திரை
- Light Sensitivity- ஒளியுணர் திறன்
- Focal length - குவிய நீளம்
- Focal distance - குவியத்தொலைவு
- Focal point - குவிய மையம்/புள்ளி
- Camera - நிழல்படக்கருவி
- Candid shot - நிகழ்படம்
- Focal plane - குவிமைய தொலைத்தளம்
சிவக்குமார் பாலசுப்ரமணியன் பரிந்துரைத்தவை
- Depth of Field - புல(த்தின்) ஆழம்
- Shutter - கவ்வி
- Aperture - ஒளித்துளை
- Exposure - ஒளிப்பொதிவு
- Photo sensor - ஒளியுணரி
- Light Sensitivity- ஒளியுணங்கு
- Lens - உள்ளு
- Focal length - குவிநீளம்
- Focal distance - குவித்தொலை
- Focal point - குவிப்புள்ளி
- Camera - ஒளிக்கூடு
- Candid shot - காணெடுப்பு
- Focal plane - குவித்தளம்
வளவு இராமகி பரிந்துரைத்தவை https://www.facebook.com/trammway/posts/10154961641356456 இவை இறுதியான சொல்லாக்கம் அல்ல. தமிழ் சொல் வேண்டுபவர்களுக்கு பயன்படும்.--குறும்பன் (பேச்சு) 19:32, 15 திசம்பர் 2017 (UTC)