பேச்சு:ஒ.ச.நே. ஈடுசெய்தல்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Kanags in topic கட்டுரைத் தலைப்பு
கட்டுரைத் தலைப்பு
தொகுஒ.ச.நே. ஈடுசெய்தல் என்றே தொடரட்டுமா இல்லை ஒ.ச.நே பெயர்ச்சி என மாற்றலாமா? இல்லை வழிமாற்று தரலாமா? ஒ.ச.நே பெயர்ச்சி என பகுப்புகள், வார்ப்புருக்கள் உள்ளன. விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/தொகுப்பு 12, அத்தியாயம் 34ல் இதுபற்றிய குறிப்பு உள்ளது. சத்தியராஜ் (பேச்சு) 10:44, 1 அக்டோபர் 2015 (UTC)
- ஈடுசெய்தல் என்றே இருக்கலாம். பெயர்ச்சிக்கு வழிமாற்றுத் தரலாம்.--Kanags \உரையாடுக 11:20, 1 அக்டோபர் 2015 (UTC)