/* தனது கண்களை தானே நக்க இயலும் விலங்கு இது ஒன்றே. */ முதல் பக்கத்தில் தெரியுமா உங்களுக்கு பகுதியில் காட்சிப்படுத்தக்கூடிய விந்தையான தகவல். ஒட்டகச்சிவிங்கிக்கு நெருங்கிய இவ்விலங்கைப் பற்றி முதன்முதலாக இப்போதுதான் அறிகிறேன். நன்றி, சிவா. -- சுந்தர் \பேச்சு 06:17, 20 ஏப்ரல் 2009 (UTC)

இந்தத் தகவலே என்னை இக்கட்டுரை எழுதத் தூண்டியது, சுந்தர்.--சிவக்குமார் \பேச்சு 09:42, 18 மே 2012 (UTC)Reply

தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொகு

ஓக்காப்பி என்பதற்கு வரிமான் எனும் தமிழ்ப் பெயரைப் பரிந்துரைக்கிறேன். --மதனாகரன் (பேச்சு) 09:59, 18 மே 2012 (UTC)Reply

இது மான் இனம் அல்ல என்பதால், இப்போதைக்கு இத்தலைப்பை மாற்ற வேண்டாம். மேலும் வலைப்பதிவுகள் தனிப்பட்ட ஒருவரின் கருத்தாக இருப்பதால் அவற்றை மேற்கோளாகப் பயன்படுத்துவதை இயன்ற அளவு தவிர்க்கலாம். --சிவக்குமார் \பேச்சு 10:22, 18 மே 2012 (UTC)Reply

வலைப்பதிவுகளை மேற்கோளாகத் தருவதைத் தவிர்ப்பது நன்றே. எனினும் இங்கே இப்பெயர் பொருந்தி வந்ததாலேயே குறிப்பிட்டேன். ஆயினும் இவ்விலங்கானது மானினத்தில் அடங்காததால் வேறு பெயரைப் பரிந்துரைப்பதே நன்று. --மதனாகரன் (பேச்சு) 10:25, 18 மே 2012 (UTC)Reply

ஒகாபீ தொகு

இதனை மூலக்கட்டுரையான ஓக்காப்பி யுடன் இணைக்க பரிந்துரை செய்யபடுகிறது. 12:45, 4 ஆகத்து 2017 (UTC)சரவணன் பெ

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஓக்காப்பி&oldid=2618691" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஓக்காப்பி" page.