பேச்சு:ஓர விளைவு
தலைப்பு
தொகுஇயற்பியலில் Diffraction என்பதற்கு தமிழக அரசு 12வது பாடபுத்தகத்தில் விளிம்பு விளைவு என்று பெயரிட்டுள்ளனர். அவ்வாறே தமிழ் விக்சனரியிலும் உள்ளது. இங்கு edge effect என்பதற்கு மொழிபெயர்ப்பாக விளிம்பு விளைவு என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை மற்றொருச் சொல்லான வரம்பு விளைவு என்று மாற்றலாமா ? --மணியன் 09:12, 29 ஏப்ரல் 2010 (UTC)