பேச்சு:ஓ. என். வி. குறுப்பு

”பத்மஸ்ரீ” என்பதை பட்டமாக பயன்படுத்தக்கூடாது/படுத்துவதில்லை (இந்திய அரசின் விதிமுறைகளின் படி). தகவல் பெட்டியில் பெயருக்கு முன் இருப்பதை எடுத்துவிடலாமா?--சோடாபாட்டில் 05:01, 25 செப்டெம்பர் 2010 (UTC)Reply

ஒப்புகிறேன். அவ்வாறே மாற்றப்பட்டது.ஆங்கிலவிக்கியில் இருந்தமையால் பிழை நேர்ந்தது.--மணியன் 13:31, 25 செப்டெம்பர் 2010 (UTC)Reply
Return to "ஓ. என். வி. குறுப்பு" page.