பேச்சு:ஔரங்கசீப்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Balurbala in topic Untitled
Untitled
தொகுஔரங்கசீப் என்ற ஓரெழுத்தாக எழுதாமல், 'அவு' என்று மூன்று எழுத்துருக்களாக ஏன் பயன்படுத்த வேண்டும்? காரணம் அறிய ஆவல்?--≈ த♥உழவன் ( கூறுக ) 01:46, 6 மே 2014 (UTC)
- தமிழில் 'ஔ' என்ற ஒரே எழுத்து இருக்கும் போது, அதன் ஒலிப்பை 'அவு' என்று எழுதுவது தவறு என்பதால் தலைப்பை மாற்ற உள்ளேன். மாற்றுக் கருத்து இருப்பின் தெரியப்படுத்தவும்.--≈ த♥உழவன் ( கூறுக ) 03:22, 10 சூன் 2014 (UTC)
- தகவலுழவன் கருத்தோடு உடன்படுகிறேன். ஔ என எழுதுவதே சரி. நன்றி. --ஆர்.பாலா (பேச்சு) 05:14, 10 சூன் 2014 (UTC)