பேச்சு:ஔவையார் பாடல்கள்

இப்பாடல்களின் பட்டியல் தக்க காலத்துடன் ஔவையார் கட்டுரையில் இணைக்கப்பெற்றுள்ளதே. ஆனால் இக்கட்டுரையில் அந்த தகவல்கள் இல்லாமல் வெறும் பட்டியல் மட்டுமே இடம்பெற்றுள்ளது. எனவே இதனை பட்டியல் கட்டுரையாக மாற்றிவிடலாமா?--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:11, 3 ஏப்ரல் 2015 (UTC)

பக்கவழி நெறிப்படுத்துதல் கட்டுரையாக மாற்றலாம். ஜெகதீசன் செய்து உதவும்படி வேண்டுகிறேன். பாடல்களின் தொகுப்பைக் காட்டும் கட்டுரை தனியே ஒன்று இருப்பது செய்தித் தொகுப்பாளர்களுக்கு எளிமையாக்கித் தரும் ஒருவகை நற்பாங்கு. --Sengai Podhuvan (பேச்சு) 02:05, 10 ஏப்ரல் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஔவையார்_பாடல்கள்&oldid=1836615" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஔவையார் பாடல்கள்" page.