பேச்சு:கங்கைகொண்டான் (திருநெல்வேலி)

கங்கை கொண்டான் பேரூராட்சி கடலூர் மாவட்டத்தில் உள்ளது என இங்கே உள்ளது... ஆனால் கட்டுரையில் திருநெல்வேலியில் உள்ளதாக இக்கட்டுரையில் உள்ளது.. ஆனால் தமிழ்நாடு அரசு வலைத்தளத்தில் திருநெல்வேலியில் இல்லை.. --shanmugam (பேச்சு) 17:53, 28 மார்ச் 2012 (UTC)

தமிழ்நாடு அரசு திருநெல்வேலி வலைத்தளத்தில் இங்கே மற்றும் இங்கே உள்ளது --ஸ்ரீதர் (பேச்சு) 08:55, 8 நவம்பர் 2013 (UTC)Reply
Return to "கங்கைகொண்டான் (திருநெல்வேலி)" page.