பேச்சு:கடகடப்பை ராஜராஜேசுவரர் கோயில்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic 17 ஜனவரி 2017
17 ஜனவரி 2017
தொகுஇன்று (17 ஜனவரி 2017) களப்பணி சென்றதன் அடிப்படையில் புதிய பதிவு தொடங்கப்பட்டது. களப்பணியின்போது இக்கோயில் கரந்தட்டாங்குடி சப்தஸ்தானக் கோயில்களில் ஒன்று என்ற விவரம் தெரியவந்தது. அதனடிப்படையில் சப்தஸ்தானம் வார்ப்புரு இணைக்கப்பட்டு, உரிய விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:13, 17 சனவரி 2017 (UTC)