பேச்சு:கடம்பு
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan
பன்மொழி இணைப்பினைத் தந்த பெருமக்களுக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 09:33, 16 திசம்பர் 2012 (UTC)
அன்புள்ள கோபி குமார், மீன் கொடி கொண்டு ஆண்டவள் மீன் ஆட்சி மீனாட்சி. பொருள் புலப்படும் இத்தகைய தூய தமிழ் இருக்குக்கும்போது மீனாக்ஷி என எழுதுவது தேவைதானா? எண்ணுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 23:13, 21 மார்ச் 2013 (UTC)
வேறு பெயர்கள்
தொகுகோகாலி, கதம்பம் ஆகிய பெயர்களும் இதற்கு உள்ளதா? --AntanO 15:25, 10 செப்டம்பர் 2016 (UTC)