பேச்சு:கடல் புறா
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by AntanO
இந்தப் பறவையின் பெயரை கடற்காக்கை[1] என மாற்ற பரிந்துரைக்கிறேன்.--கு. அருளரசன் (பேச்சு) 07:06, 8 ஆகத்து 2023 (UTC)
- கடற்காக்கை தொடர்பற்ற சொல்லாடலாவுள்ளது. தென்னிந்தியப் பறவைகள் எனும் நூல் எந்தளவிற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது? கடல் புறா என்ற சொல்லாடல் புழக்கத்தில் உள்ளது என நினைக்கிறேன். --AntanO (பேச்சு) 13:05, 4 திசம்பர் 2023 (UTC)
- ↑ க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. p. 188.