பேச்சு:கணியன் பூங்குன்றனார்

கணியன் பூங்குன்றனார் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


செய்தி

தொகு

சங்க காலத்திலேயே கம்யூனியக் கொள்கையினைக் கண்டுபிடித்த தமிழன் இவரே ஆனால் கம்யூனிசம் மேற்கத்தேய நாடுகளில் தோற்றம் பெற்றதெனக் கூறுவது வெறும் கட்டுக்கதை.கணியன் பூங்குன்றனார் யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற ஒரு வரியில் கம்யூனிசக் கொள்கையினை விளக்கியதற்கு மேற்கத்தையவர்களுக்கு 300 பக்க நூல் தேவைப்பட்டது அதனை மக்களுக்கு விளக்குவதற்கு. மிகவும் நகைப்பூட்டக் கூடிய செய்தி.--நிரோஜன் சக்திவேல் 06:07, 14 மார்ச் 2007 (UTC)

நிரோ, உங்கள் சிந்தனை நன்று !--Ravidreams 09:45, 14 மார்ச் 2007 (UTC)

ஊர்

தொகு

பூங்குன்னம் தான் இவர் பிறந்த ஊர் என்பதற்கு புறச்சான்றுகள் வேண்டும். இவர் பிறந்ததாக பல ஊர்கள் சொல்லப்படுகின்றன. எனவே எந்த நூல் அல்லது ஆய்வுக் கட்டுரை இக்கருத்தை முன்வைக்கிறது என்பது தெளிவாகச் சொல்லப்பட வேண்டும்--சோடாபாட்டில்உரையாடுக 13:28, 11 மே 2011 (UTC)Reply

Return to "கணியன் பூங்குன்றனார்" page.