பேச்சு:கணியர்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன்


அன்புள்ள தேனியாருக்கு வணக்கம். இக்கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ள பக்குடுக்கை நன்கணியார் என்னும் பெயரை நீக்கிவிடுவது கட்டுரைக்குப் பெருமை. --Sengai Podhuvan 22:51, 22 செப்டெம்பர் 2011 (UTC)Reply

ஐயா நீங்கள் கூறியபடி செய்திருக்கிறேன். ஆனால் காரணம் என்ன? அவர் கணியர் கிடையாதா? நான் பெயரை வைத்தே அவ்வாறு செய்தேன்.--தென்காசி சுப்பிரமணியன் 03:37, 23 செப்டெம்பர் 2011 (UTC)Reply

ஐயா அவர் பெண் என்பதால் கண்ணி என்பது திரிந்து கணி ஆயிற்று என்பதை அறிந்து கொண்டேன் நன்றி--தென்காசி சுப்பிரமணியன் 03:47, 23 செப்டெம்பர் 2011 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கணியர்&oldid=1242221" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கணியர்" page.