பேச்சு:கண்ணகி சிலை

பயனர்:Raj.sathiya இக்கட்டுரை குறிப்பிடத்தக்கது தானே. இதில் என்ன ஐயம்? இந்த சிலை சென்னை மெரினா கடற்கரையின் அடையாளங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் இச்சிலை அகற்றப்பட்டபோது தமிழ் சமூகத்தில் மிகப்பெரிய பேசு பொருளாகவும், அதிர்வலைகளையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. இந்தக் கட்டுரை தமிழில் எழுதப்பட்ட பிறகு ஆங்கில விக்கியிலும் எழுதப்பட்டது. அங்கு இதன் குறிப்பிடத்தக்கமை குறித்து எந்த கேள்வியும் எழுப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.--கு. அருளரசன் (பேச்சு) 13:33, 15 செப்டம்பர் 2022 (UTC)

Start a discussion about கண்ணகி சிலை

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கண்ணகி_சிலை&oldid=3515238" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கண்ணகி சிலை" page.