பேச்சு:கனிமம் (ஊட்டச்சத்து)
Latest comment: 8 மாதங்களுக்கு முன் by Booradleyp1
மாழை-'metal' ; கனிமம்-Mineral என்றுதானே தமிழாக்கம் செய்யப்படுகிறது? இது எனது ஐயம் மட்டுமே. அறுதியான கருத்தல்ல.--Booradleyp1 (பேச்சு) 11:23, 3 ஏப்பிரல் 2024 (UTC)
- @Booradleyp1 இந்த கட்டுரை வார்ப்புரு:Infobox nutritional value இல் குறிப்பிட்ட தலைப்பில் உருவாக்கப்பட்டது. நீங்கள் சொல்வது சரிதான், நுண்ணளவு மாழை என்பது Trace metals ஐ குறிப்பதாக உள்ளது. கனிமம் (ஊட்டச்சத்து) என தலைப்பை கொள்ளலாம்.
- @Kanags இதற்கு எந்த தலைப்பு பொருந்தும் எனக் கூறவும். நன்றி! Magentic Manifestations (பேச்சு) 04:32, 4 ஏப்பிரல் 2024 (UTC)
- @Magentic Manifestations:, கனிமம் (ஊட்டச்சத்து) என்பதே பொருத்தமாக இருக்கும். கட்டுரையிலும் மாற்றங்கள் தேவைப்படுகிறது.--Kanags \உரையாடுக 05:56, 4 ஏப்பிரல் 2024 (UTC)
- மாற்றங்கள் செய்யப்பட்டுவிட்டது. நன்றி! Magentic Manifestations (பேச்சு) 06:37, 4 ஏப்பிரல் 2024 (UTC)
- @Magentic Manifestations:, கனிமம் (ஊட்டச்சத்து) என்பதே பொருத்தமாக இருக்கும். கட்டுரையிலும் மாற்றங்கள் தேவைப்படுகிறது.--Kanags \உரையாடுக 05:56, 4 ஏப்பிரல் 2024 (UTC)
- விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 14:13, 4 ஏப்பிரல் 2024 (UTC)