பேச்சு:கம்பர் வீட்டு வெள்ளாட்டி பாடல்

அன்புள்ள ஆதவன்
குறிப்பிடத்தக்க தன்மை இல்லை என்கிறீர்கள்
பாடல் 800 ஆண்டுகளுக்கு முந்தைய பாடல்
பெண் புலவர் பாடிய பாடல்
அக்காலப் புனைபெயருக்கு எடுத்துக்காட்டாக உள்ள பாடல்
தமிழ் இலக்கிய வரல்லாற்றில் இதுவும் ஒரு குறிப்பிடத்தக்க இடம்
வேறு செய்தி கிடைக்கவில்லை
இந்தப் பழம்பாடல் பற்றிய செய்தியை எப்படி நிலைபெறச் செய்யலாம் --Sengai Podhuvan (பேச்சு) 01:28, 21 அக்டோபர் 2015 (UTC)Reply

குறிப்பிடத்தக்கமை|date=அக்டோபர் 2015 தொகு

வேண்டுகோள் தொகு

  • குறிப்பிடத்தக்கமை இல்லை என்று சான்றுள்ள ஒரு வரலாற்றுக் கட்டுரையை ஒருவர் கருதுவதும், அதனையே மற்றோருவர் குறிப்பிடத்தக்கது எனக் கருதுவதும் இயல்பு. எனவே இது போன்ற கட்டுரைகளில் நீக்கல் குறிப்பைத் தவிர்க்கும்படிப் பொதுப்பட வேண்டுகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 12:21, 22 அக்டோபர் 2015 (UTC)Reply
  • நாம் வளர்கிறோம்
  • தேயக்கூடாது --Sengai Podhuvan (பேச்சு) 12:24, 22 அக்டோபர் 2015 (UTC)Reply
Return to "கம்பர் வீட்டு வெள்ளாட்டி பாடல்" page.