பேச்சு:கருத்தரிப்பு
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Kalaiarasy
சினை முட்டையை விந்து தாக்குமாயின் சற்று பொருள் தெளிவில்லாமல் இருக்கிறது. --Natkeeran 21:40, 1 ஜனவரி 2009 (UTC)
கருத்தரிப்பு என்பது வடமொழிக் கலப்புள்ளதல்லவா? இதற்கு இணையான தமிழ்ச் சொல் சூல் கொள்ளல். அவ்வாறே, கருப்பை என்பதற்கு சூற்பை என்று கூற வேண்டும்.--பாஹிம் 15:20, 2 ஏப்ரல் 2011 (UTC)
"இது ஒழுங்காக நிகழும் பெண்களில், இறுதி மாதவிடாய் ஆரம்பித்த நாளில் இருந்து 40 கிழமைகளில் குழந்தை பிறப்பு நிகழும்" என்பது சற்று குழப்பம் தருவதாக அமைந்துள்ளது. --ஆர்.பாலா (பேச்சு) 17:12, 17 சனவரி 2014 (UTC)
- தற்போது, குறிப்பிட்ட பத்தியில் மாற்றங்கள் செய்திருக்கின்றேன். பாருங்கள். சரியாகப் புரியாவிட்டால், தயங்காமல் கூறுங்கள், அதனை மேலும் புரியும்படியாக மாற்றலாமா எனப் பார்க்கின்றேன். கருக்காலம் என்ற கட்டுரைக்கும் இங்கே இணைப்புக் கொடுத்துள்ளேன். அங்கேயும் மேலதிக தகவலைப் பார்க்கலாம். நன்றி.--கலை (பேச்சு) 14:20, 19 சனவரி 2014 (UTC)