பேச்சு:கருப்புசாமிக் காசித்தும்பை

Ericales

தொகு

Ericales என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்? படி: @தகவலுழவன்: சுந்தர் \பேச்சு 23:21, 20 ஏப்பிரல் 2024 (UTC)Reply

@Sundar: Impatiens என்பதை காசித்தும்பை என அழைக்கிறார்களா?--Kanags \உரையாடுக 23:54, 20 ஏப்பிரல் 2024 (UTC)Reply
காசித்தும்பை என்பது Impatiens balsamina இனத்துக்கான பெயர். அந்தப்பேரினத்துக்குப் பொதுவாகவும் பயன்படுத்தலாமென நினைக்கிறேன். இஞ்சிக்குடும்பம் என்று சொல்வதுபோல, வெகுவாக அறிந்த ஓர் இனத்தின் பெயரைத் தக்க அடைமொழியுடன் அதன் உறவினங்களுக்குப் பயன்படுத்தலாம். இதைப் பதிவுசெய்த இரவிச்சந்திரன் இப்பெயரை ஏற்றுக்கொண்டுள்ளார். வேறு வழக்குப்பெயர் இல்லாததால் இவ்வாறு கொள்ளலாமென நினைக்கிறேன். முகநூலில் தமிழக தாவரங்கள் குழுவிலும் பதிந்துள்ளேன். இதுவரை யாரும் மறுக்கவில்லை. -- சுந்தர் \பேச்சு 02:27, 21 ஏப்பிரல் 2024 (UTC)Reply
@Kanags, காசித்தும்பைப் பேரினம் அல்லது அனைய என்பதைச் சேர்த்து காசித்தும்பையனையன என்பதுபோலும் சொல்லிப் பார்க்கலாம். இதுகுறித்து @செல்வா உள்ளிட்டோருடன் நெடுநாள் முன்பு உரையாடிய நினைவுள்ளது. -- சுந்தர் \பேச்சு 04:12, 21 ஏப்பிரல் 2024 (UTC)Reply
Return to "கருப்புசாமிக் காசித்தும்பை" page.