பேச்சு:கலச மஹால்
Untitled
தொகுஇக் கட்டிடத்தின் பெயர் ஆங்கிலத்தில் 'kalas mahal' என நாளிதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தி இந்து (தமிழ்), தினமணி நாளிதழ்கள் கலச மஹால் எனக் குறிப்பிடுகின்றன.[1][2]--Booradleyp1 (பேச்சு) 15:56, 6 பெப்ரவரி 2014 (UTC)
உங்களின் வழிகாட்டளுக்கு எனது நன்றி. நான் பார்த்த தினமலர் நாளிதளில் கல்சா மஹால் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததை வைத்தே அப்பெயரை வைத்தேன். நீங்கள் பெயரை மாற்ற உதவுங்கள்.[3][4][5]--Muthuppandy pandian (பேச்சு) 04:41, 8 பெப்ரவரி 2014 (UTC)
கலச மஹால் என்று மாற்றியிருக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:31, 15 பெப்ரவரி 2014 (UTC)
நன்றி. அப் பாம்பு படத்தை நீக்கிவிடுங்கள்.--Muthuppandy pandian (பேச்சு) 05:24, 17 பெப்ரவரி 2014 (UTC)