பேச்சு:கலவியற்ற இனப்பெருக்கம்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Kalaiarasy
இக்கட்டுரைத் தலைப்பு கலவியின்முறை இனப்பெருக்கம் அல்லது கலவியில் முறை இனப்பெருக்கம் என்றிருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 15:55, 10 மே 2012 (UTC)
இந்தக் கட்டுரை எழுத ஆரம்பித்த பின்னர் கலவியற்ற இனப்பெருக்கம் என்று ஒரு கட்டுரை இருப்பதை கவனித்து, அதை எழுதிய மணியனுடன், அதுபற்றி அவரது பேச்சுப் பக்கத்தில் உரையாடியுள்ளேன். இந்தக் கட்டுரையை நிறைவு செய்துவிட்டு, அந்த குறிப்பிட்ட கட்டுரையுடன் இணைத்து தலைப்பையும் கலவியற்ற இனப்பெருக்கம் என மாற்ற உள்ளேன். --கலை (பேச்சு) 16:03, 10 மே 2012 (UTC)