பேச்சு:கல்கி (எழுத்தாளர்)
Untitled
தொகுஇந்தக் கட்டுரைக்கு கல்கி கிருஷ்ணமூர்த்தி சரியான தலைப்பாக இருக்கும். தேவையற்ற அடைப்புக்குறிகளைத் தவிர்க்கலாம்.--Kanags 09:13, 14 ஜூலை 2006 (UTC)
வழிமாற்றலும் தவறாக வழிமாற்றப்பட்டுள்ளது. கல்கி (எழுத்தாளர்), கல்கி கிருஷ்ணமூர்த்திக்கு வழிமாற்றப்படவேண்டும்.--Kanags 09:16, 14 ஜூலை 2006 (UTC)
- கல்கி, பரவலாக அறியப்பட்ட புனைப்பெயர். எனவே இத்தலைப்பில் கட்டுரை இருப்பதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை--ரவி 09:57, 14 ஜூலை 2006 (UTC)
கல்கி பொதுவாக மூன்று இடங்களில் பாவிக்கப்படுகிறது. முதலாவதாக கல்கி அவதாரம். விஷ்ணுவின் 10வது அவதாரம். கல்கி என்பது பொதுவாக இதையே குறிக்கும். மற்றது கல்கி கிருஷ்ணமூர்த்தி, கல்கி இதழ்.--Kanags 10:54, 14 ஜூலை 2006 (UTC)
- இவ்வகையான இடர்ப்பாடுகளுக்கு கல்கி என்ற தலைப்பின் கீழே ஏன் கல்கி (எழுத்தாளர்), கல்கி (அவதாரம்), கல்கி (இதழ்) என்று எழுதலாகாது? இதே போல, கொடி- ஒரு நாட்டின் கொடி, நிலைத்திணை (தாவர, செடியினக்) கொடி
போன்று பல இடங்களில் மாறுபடுகின்றது. சுப்பிரமணியன் என்று ஒரு தலைப்பைத் தொடங்கி அதன் கீழ் அது தொடர்பான பல்வேறு கட்டுரைகளுக்கு சுட்டுவழி செய்து தரலாம். முன்னர் ஏதோ ஒரு தலைப்புக்கு இவ்வாறு நான் அண்மையில் செய்தேன், நினைவில்லை.--C.R.Selvakumar 12:33, 14 ஜூலை 2006 (UTC)செல்வா
- கல்கி என்னும் இத்தலைப்பில் தான் நான் மேற்சொன்ன மாற்றம் செய்தேன்!! :)--C.R.Selvakumar 12:37, 14 ஜூலை 2006 (UTC)செல்வா
- அதாவது தேடுவோர் அடைப்புக்குறிகளுக்குள் ஏதும் இடாமல் தேட வேண்டும். கல்கி என்று தேடினால், அது கல்கி என்னும் தலைப்பைக் கொண்ட பக்கங்களைக் காட்ட வேண்டும். அதுதான் சிறந்த வழி என்று நினைக்கிறேன்.
சிறுகதைகள்
தொகுசிலர் கட்டுரைகளில் திருத்தம் செய்வதை விரும்புவதில்லை. எனவே இந்த கல்கியின் சிறுகதை பட்டியலை இணைக்கிறேன். விரும்பம் இருந்தால் இணையுங்கள். இல்லையேல் மறந்துவிடுங்கள்...
1. சுபத்திரையின் சகோதரன் 2. ஒற்றை ரோஜா 3. தீப்பிடித்த குடிசைகள் 4. புது ஓவர்சியர் 5. வஸ்தாது வேணு 6. அமர வாழ்வு 7. சுண்டுவின் சந்நியாசம் 8. திருடன் மகன் திருடன் 9. இமயமலை எங்கள் மலை 10. பொங்குமாங்கடல் 11. மாஸ்டர் மெதுவடை 12. புஷ்பப் பல்லக்கு 13. பிரபல நட்சத்திரம் 14. பித்தளை ஒட்டியாணம் 15. அருணாசலத்தின் அலுவல் 16. பரிசல் துறை 17. ஸுசீலா எம்.ஏ. 18. கமலாவின் கல்யாணம் 19. தற்கொலை 20. எஸ். எஸ். மேனகா 21. சாரதையின் தந்திரம் 22. கவர்னர் விஜயம் 23. நம்பர் 888 24. ஒன்பது குழி நிலம் 25. புன்னைவனத்துப் புலி 26. திருவழுந்தூர் சிவக்கொழுந்து 27. ஜமீன்தார் மகன் 28. மயிலைக் காளை 29. ரங்கதுர்க்கம் ராஜா 30. இடிந்த கோட்டை 31. மயில்விழி மான் 32. நாடகக்காரி 33. "தப்பிலி கப்" 34. கணையாழியின் கனவு 35. கேதாரியின் தாயார் 36. காந்திமதியின் காதலன் 37. சிரஞ்சீவிக் கதை 38. ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம் 39. பாழடைந்த பங்களா 40. சந்திரமதி 41. போலீஸ் விருந்து 42. கைதியின் பிரார்த்தனை 43. காரிருளில் ஒரு மின்னல் 44. தந்தையும் மகனும் 45. பவானி, பி.ஏ., பி.எல். 46. கடிதமும் கண்ணீரும் 47. வைர மோதிரம் 48. வீணை பவானி 49. தூக்குத் தண்டனை 50. என் தெய்வம் 51. எஜமான விசுவாசம் 52. இது என்ன சொர்க்கம் 53. கைலாசமய்யர் காபரா 54. லஞ்சம் வாங்காதவன் 55. ஸினிமாக் கதை 56. எங்கள் ஊர் சங்கீதப் போட்டி 57. ரங்கூன் மாப்பிள்ளை 58. தேவகியின் கணவன் 59. பால ஜோசியர் 60. மாடத்தேவன் சுனை 61. காதறாக் கள்ளன் 62. மாலதியின் தந்தை 63. வீடு தேடும் படலம் 64. நீண்ட முகவுரை 65. பாங்கர் விநாயகராவ் 66. தெய்வயானை 67. கோவிந்தனும் வீரப்பனும் 68. சின்னத்தம்பியும் திருடர்களும் 69. விதூஷகன் சின்னுமுதலி 70. அரசூர் பஞ்சாயத்து 71. கவர்னர் வண்டி 72. தண்டனை யாருக்கு? 73. சுயநலம் 74. புலி ராஜா 75. விஷ மந்திரம்
- இணைத்திருக்கிறேன். இதனை நீங்களே இணைத்திருக்கலாமே. உங்கள் பங்களிப்புகள் கலைக்களஞ்சிய நடைக்கும் கொள்கைகளுக்கும் ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில் யாரும் அதை நீக்க மாட்டார்கள்--சோடாபாட்டில்உரையாடுக 17:00, 5 சனவரி 2011 (UTC)
- இப்பக்கம் நன்றாக உள்ளது--Jaisankar 07:49, 11 திசம்பர் 2011 (UTC)