பேச்சு:களப்பலி

ஓர் உயரிய இலட்சியத்திற்காக தன் உயிரினை களத்திலே கொடுத்தல். போர்க்களத்தில் வெற்றி வேண்டி ஒரு ஆளையோ விலங்கையோ பலி கொடுத்தல் --~AntanO4task (பேச்சு) 16:27, 4 ஏப்ரல் 2022 (UTC)

@Hobinath: //களப்பலி என்பது பண்டைத் தமிழரின் போரியல் சாரந்த நிகழ்வுகளில் ஒன்றாகும்.// ஆனால் நீங்கள் மகாபாரதத்தில் இருந்து உதாரணம் கொடுத்திருக்கிறீர்கள்.--Kanags \உரையாடுக 22:51, 4 ஏப்ரல் 2022 (UTC)

--மன்னிக்கவும். அவசரமாக தலைப்பு ஒன்றைச் சேர்த்ததால் உரிய ஆதாரத்தைச் சேர்க்க முடியவில்லை. திருத்தி விடுகின்றேன்.--ச.ஹோபிநாத் (பேச்சு) 06:52, 6 ஏப்ரல் 2022 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:களப்பலி&oldid=3412587" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "களப்பலி" page.