பேச்சு:கழுதைப்பிட்டி, மூலிகை

கழுதைப்பிட்டி, மூலிகை என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட விக்கிக்கோப்பை எனும் போட்டிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். விரும்பின் நீங்களும் இக்கட்டுரையை திருத்தி, விரிவாக்கி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் பங்கெடுக்கலாம்.

வேண்டுகோள்:இக்கட்டுரை விக்கியினங்கள், பொதுவகம், விக்கித்தரவு ஆகிய விக்கிமீடியத் திட்டங்களின் தரவுகளைக் கொண்டு சோதனைக்காக உருவாக்கப்படும் கட்டுரை, எனவே, இப்பக்கத்தில் அறிவிப்பின்றி மாற்றங்கள் செய்ய வேண்டாமென, கேட்டுக் கொள்கிறேன்.--உழவன் (உரை) 10:25, 14 சனவரி 2017 (UTC)Reply

தேவைக் குறிப்புகள்

தொகு
  1. விக்கியனத்தரவு, விக்கித்தரவுக்கு மாற்ற வேண்டும். பாலாஜியிடம் உரையாடி உள்ளேன்.
  2. இதனைமேம்படுத்தLua நிரலர் வேண்டும்.
  3. விக்கித்தரவின் Taxobox மேம்படுத்த வேண்டும்
  4. சுவீடிய விக்கித் தாவரவியல் திட்ட தகவற்சட்டம் போல அமைக்க வேண்டும். அப்பொழுது 'செக்' மொழியினரைப் போல, APG IV பின்பற்ற வேண்டும். ஆனால், அவர்கள் பிறை அடைப்புக்குறிகளை பயன்படுத்துகின்றனர். அது பைத்தான் நிரலாகத்திலும், நகல் எடுத்துத் தேடுபொறியில் தேடும் போதும், செயற்தடைகளை உருவாக்கும். எடுத்துக்காட்டாக, விக்கிமூலத்தில், பிறைக்குறியுள்ள தலைப்பினை OCRசெய்யும் போது வந்த இடர்களை நினைவில் கொள்ளவும்.
  5. ஏற்காடு இளங்கோவின் தாவரவகைப்பாட்டியல் அறிவையும், செய்திகளையும் ஆவணப்படுத்த வேண்டும்.
  6. இறுதியாக அனைத்தும் ஒருங்கிணைத்தால், இதுபோல, குறுகிய காலத்தில் பல்லாயிர கணக்கானக் கட்டுரைகளை உருவாக்கலாம்.
  7. {{Commons|Acanthus ilicifolius|கழுதைப்பிட்டி-மூலிகை}.}விக்கியினங்களையும் ஒரே அளவில் மாற்றணும்
  8. APG IV தொடக்கநிலை உரையாடல்
    இதனைத் திட்டப்பக்கத்திற்கு மாற்றுவேன். அதுவரை இங்கிருக்கக் கோருகிறேன்.--உழவன் (உரை) 03:07, 15 சனவரி 2017 (UTC)Reply
  9. வார்ப்புரு பேச்சு:Taxobox#தாவரவியல் பெட்டி வார்ப்புரு
  10. ஆங்கில விக்கிப்பீடியாவில் நடந்த வகைப்பாட்டியல் உரையாடல்
  11. [1] விக்கியினங்களில் நிகழ்ந்த உரையாடல்--உழவன் (உரை) 18:02, 15 சனவரி 2017 (UTC)Reply

பரண்

தொகு
  • லின்னேயசு என்ற அறிஞரால், 1753 ஆம் ஆண்டு எழுதப்பட்ட 'சிபிசியசு பிலான்டரம்'(Species Plantarum) என்ற நூலின் இணைய ஆவணம் : .
  • லின்னேயசு என்ற அறிஞரால், 1753 ஆம் ஆண்டு எழுதப்பட்ட 'சிபிசியசு பிலான்டரம்'(Species Plantarum) என்ற நூலின் இணைய ஆவணம் : , Tomus I: 63–69.
Return to "கழுதைப்பிட்டி, மூலிகை" page.