பேச்சு:காந்தளூர் சாலைப் போர்கள் (சோழரும் சேரரும்)

நானறிந்த வரையில் இந்த ஊரின் பெயர் காந்தளூர் என்றே வழங்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் சுஜாதா அவர்கள் இந்த போரை மையமாக வைத்து காந்தளூர் வசந்தகுமாரன் கதை என்கிற பெயரில் ஒரு நாவல் எழுதியுள்ளார். இந்த நாவலை நான் படித்தபோது இந்த கட்டுரையை உருவாக்கினேன், கதையின் முன்னுரையில் சுஜாதா அவர்கள் தந்த குறிப்பிலும் அவர் காந்தளூர் என்றே எழுதியிருந்தார். தகவல் அறிந்தவர்கள் யாரேனும் இதை ஆராய்ந்து தலைப்பை உறுதிப்படுத்த வேண்டுகிறேன். கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:20, 17 அக்டோபர் 2012 (UTC)Reply

தகவலுக்கு நன்றி! காந்தளூர் சாலைப் போர் அல்லது காந்தளூர்ப் போர் என பெயர் மாற்றலாமா? --Anton (பேச்சு) 09:23, 17 அக்டோபர் 2012 (UTC)Reply
காந்தளூர் சாலைப் போர் என்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:26, 17 அக்டோபர் 2012 (UTC)Reply
நன்றி, மாற்றிவிடுகின்றேன். --Anton (பேச்சு) 09:28, 17 அக்டோபர் 2012 (UTC)Reply
Return to "காந்தளூர் சாலைப் போர்கள் (சோழரும் சேரரும்)" page.